இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிருத்தி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, அச் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts