நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (29) மழை பெய்யக் கூடும் என, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி மேல், வட மத்திய, தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் மழைக்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.