Ad Widget

இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் இடங்கள் இதோ!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (15) எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

இந்தப் பட்டியல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Related Posts