Ad Widget

இன்று உலக பெற்றோர்கள் தினம்

இன்று உலக பெற்றோர்கள் தினமாகும்.

2012ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் பிரகடனம் A/RES/66/292 அமைய உலக பெற்றோர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

Parents-day

இத்தினம் உலக பெற்றோர்களின் மகத்தான சேவையை பிள்ளைகள் பாராட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைவதுடன் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது.

பெற்றோர்- பிள்ளைகள்- நாட்டின் பிரதிநிதிகள்- சிவில் சமூக அமைப்புக்கள்- குறிப்பாக இளஞ்சமுதாயத்தினரின் நிலையை அடையாளங்கண்டு உணர்த்தும் வகையில் இத்தினம் பிரகனடப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts