நேற்று முன்தினம் (1 9 . ௦ 3. 2 ௦ 1 7 ) இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இல்லை இனக் குறிப்பிட்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஜெனிவாவில் ஈழத் தமிழர்கள் சார்பில் கலந்துகொண்டிருக்கும் பிரபல சட்டத்தரணி சுஹாஸ் கனகரத்தினம் அவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்தாகவும், சுமந்திரன் போன்றவர்கள் மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும், முடியுமானால் சுமந்திரனை தன்னுடன் நேரடி விவாதத்துக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.