அரியாலை பகுதியில் பெண் தற்கொலை

அரியாலை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்குத்தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts