அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 17 அமைப்புகள் பணிப்புறக்கணிப்பு!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றியம் உள்ளிட்ட 17 அமைப்புகள் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் குறித்த அமைப்புகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Related Posts