ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமனாதனின் அலுவலகத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபக்ஸ கடந்த சனிக்கிழமை விஜயம் செய்து யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் அவர்களுடனும் மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
- Wednesday
- March 19th, 2025