விஜயகாந் உட்பட மூவரினது வழக்கு விசாரணைகளை நாளை வரை ஒத்திவைப்பு!

judgement_court_pinaiயாழ். மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் உட்பட மூவரினது வழக்கு விசாரணைகளை நாளை வியாழக்கிழமை வரை யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் திருநாவுக்கரசு ஒத்திவைத்தார்.

103 பவுண் நகை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கேப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட யாழ். மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேற்படி, வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இருந்தது. எனினும் நீதிவான் மன்றிற்கு சமூகமளிக்காத காரணத்தினால் பதில் நீதிவான் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று வழக்கினை நாளை வரை ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி யின் மாநகர சபை உறுப்பினர் கைது

ஈ.பி.டி.பியிலிருந்து விஜயகாந் நீக்கம்

Recommended For You

About the Author: Editor