விக்னேஸ்வரன் முன்னிலையில் அனந்தி பதவிப் பிரமாணம் செய்து கொள்ள மாட்டார் என்ற செய்தி தவறு – அனந்தி

Ananthy - elilanமுதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் அனந்தி சசிதரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள மாட்டார், என்ற செய்தி தவறானது என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்திருக்கின்றார்.மக்களைப் போலவே அவரும் சனதிபதி முன்னிலையிலான இந்தப்பதவியேற்புக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருந்த போதிலும் அவர் விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்கமாட்டார் என்ற முடிவை எடுக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.

ஊடகங்கள் வீணான புரளியினை செய்தியாக கிளப்பி விட்டுள்ளன அவர் மேலும் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்திருக்கின்றார்