வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கான தமிழ்மொழி தின போட்டிகள்

Competition-Iconவலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையேயான தமிழ் தினப் போட்டிகள் எதிர்வரும் 8, 9 ஆம் திகதிகளில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கமைவாக, எதிர்வரும் 8 ஆம் திகத காலை 8 மணி முதல் அனைத்தப் பிரிவினருக்குமான மொழித்திறன் போட்டிகளும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் அனைத்துப் பிரிவினருக்குமான கலைத்திறன் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

Related Posts