வருட இறுதிக்குள் வெளியேற வேண்டும் படையினர் : வடமாகாண சபையில் தீர்மானம்

இந்த வருட இறுதிக்குள் தனியாருக்குச் சொந்தமான காணிகள்,கட்டடங்களில் இருந்து இராணுவம் உட்பட முப்படைகளும் வெளியேற வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

north-provincial-vadakku-npc

ஆளுங்கட்சியினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் எதிர்க்கட்சி நடுநிலைமை வகித்ததுடன் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்தால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.