வயாவிளான் யாகப்பருக்கு நூற்றாண்டு விழா இன்று

cherch-fistvelவயாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா மற்றும் திருப்பலி பூசைகள் என்பன இன்று காலை சிறப்பாக நடைபெற்றன.

கடந்த 24 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள குறித்த இந்த ஆலயத்தில் பூசை வழிபாட்டிற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நூற்றாண்டு விழா மற்றும் திருப்பலிப் பூசையை யாழ்.மறைமாவட்ட ஆயர் வண.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நிகழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலய உற்சவத்தை நடத்த இராணுவம் அனுமதி

Recommended For You

About the Author: Editor