வட மாகாண சபைக்கு கைதடியில் கட்டிடம்

home-buldingவட மாகாண சபைக்கான நிரந்தர கட்டிடம் யாழ். கைதடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் வட மாகாண சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு தற்காலிக கட்டிடத்திலேயே மேற்கொள்ளப்படவுள்ளது.

வட மாகாண சபையின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் மேற்கொண்டு வருகின்றனார்.

Related Posts