வடமாகாண சபை அமர்வுக்கு சைக்கிளில் வந்தார் அனந்தி!

வடக்கு மாகாண சபையின் 14 ஆவது அமர்வுக்கு இன்று வியாழக்கிழமை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சைக்கிளில் வந்தார்.

ananthy cycle eee

தான் கோரிக்கை விடுத்தும் தனக்காக பாதுகாப்பு மற்றும் வாகன வசதி என்பன இதுவரை ஏற்படுத்தித் தரவில்லையென்றும். இதனால் மாகண சபையின் கவனத்தை ஈர்பதற்காகவே அவர் இன்று சைக்கிளில் வந்தார் எனக் கூறப்பட்டது.

 

நன்றி – மலரும்

Recommended For You

About the Author: Editor