வடக்கிற்கான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

train-yarl-thevyகொழும்பு- யாழ்ப்பாண கடுகதி ரயில், பரணாகஸ்வெவவில் தடம் புரண்டதினால் வடக்கிற்கான ரயில் சேவைகள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.