வடக்கின் அரசன் உதைப்பந்தாட்ட போட்டி, நாவாந்துறைக்கு வெற்றிக் கேடயம்

“வடக்கின் அரசன்” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் நேற்றைய இறுதிப்போட்டியில் மன்னார் சாவல்கட்டு கில்லரி அணியை 5-1 என்ற கோல் கணக்கில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி வெற்றி கொண்டது.

இந்த போட்டியில் வெற்றி கொண்டவர்களுக்கான பரிசாக 50000 ரூபா பணமும் 10 உயர சுற்றுக்கேடயம் 6அடி உயர
வெற்றிக்கேடயம் என்பன வழங்கப்பட்டன.

champian