Ad Widget

லிட்ரோ எரிவாயுவின் விலைகளில் மாற்றம்!!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆக உள்ளது.

மேலும் 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.32 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.740. என குறிப்பிட்டுள்ளது.

Related

Related Posts