Ad Widget

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!

தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

train

குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் பணிக்கு சமூகமளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts