ரம்புக்வெல்லவின் மகனே கதவை திறக்க முயன்றார்: ஸ்ரீலங்கா கிரிக்கெட்

ramith-rambukwellaஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

மது போதையில் விமாணத்தில் கழிவறைக்கதவு என பிரதாண கதவை திறக்க முயன்ற இலங்கை கிரிக்கெட் வீரர்