யாழ். யுவதியை காணோம்

Missing-peopகொழும்புத்துறையைச் சேர்ந்த துரைசிங்கம் ஜெயவர்ணா (வயது 24) என்பவரை காணவில்லை என அவரது உறவினர்கள் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு பதிவு செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்கு நேற்றை முன்தினம் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor