யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் பதவி உயர்வால் வடமாகாண பொதுநிர்வாக ஆணைக்குழுவுக்கு மாற்றமாகி செல்லவுள்ளார்.
அதன்படி யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமையாற்றி வந்த ரூபினி வரதலிங்கத்தின் இடத்திற்கு புதிதாக நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன் நியமிக்கப்படவுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை புதிதாக யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.