யாழ். பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

donate-Books-copyஅரசாங்கத் தகவல் திணைக்களத்தினால், யாழ். பொது நூலகத்திற்கென ஒருதொகுதி நூல்கள் நேற்று செவ்வாய்க்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின்போது, தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் பொதுநூலகத்தின் பிரதம நூலகரிடம் ஒருதொகுதி நூல்களை கையளித்தார்.