யாழ் பல்கலைக்கழகத்தில் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள்

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னறில் ஒன்று கூடிய மாணவர்கள் திலீபனின் படத்திற்கு முன்னால் ஈகைச்கூடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

thelepan-uni-2

thelepan-uni-1

இதேவேளை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு, ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந் நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

theleepan-nallur-senathy-1

theleepan-nallur-1

தொடர்புடைய செய்தி

தியாகி திலீபன் நினைவஞ்சலியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா

Related Posts