யாழ் இளையவர்களால் அன்னையர் தின பாடல் வெளியீடு

யாழ் இளையவர்களால் அன்னையர் தின பாடல் ஒன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மனதை உருக்கும் காட்சிகள் மற்றும் இளைமைக்காலத்தினை நினைவுக்கு கொண்டுவருகின்ற அழகிய காட்சிகள் அடங்கியதாக அழகிய கவி வரிகளுடன் இந்த பாடல் அமைந்துள்ளது.

தினேஸ் ஏகாம்பரத்தின் பாடல்வரிகளிலும் இசையிலும் இயக்கத்திலும் வெளிவந்த இப்பாடலை நெடுந்தீவு யோகேஸ்,அம்மு,பிரின்ஸி ,தினேஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.ஒலிப்பதிவு சுதர்சனாலும் ஒளிப்பதிவு எஸ்.கௌரீசன் ,சஞ்சைய் மற்றும் ஆனந் ஆகியோராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படத்தொகுப்பினை ஏ.ஆர்.ரஜீகாந்த் செய்திருக்கின்றார்.

Recommended For You

About the Author: webadmin