யாழ்ப்பாணத்தில் சூரியன் மெகா பிளாஸ்ட்

சூரியன் வானோலியின் 16வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது.

sooriyan

இலங்கையின் பிரபல இசைக்குழுவான கருணாவின் சரிகம இசைக்குழுவின் இசையில் ஊள்ளுர் கலைஞர்களுடன் தென்னிந்திய கலைஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

sooriyan2

Recommended For You

About the Author: Editor