Ad Widget

பாடசாலை மாணவர்கள் சீருடைகளைப் பெற்றுக் கொள்ளும் வர்த்தக நிலையங்களின் விபரங்கள்

யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

  • அபி றேடர்ஸ் – இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம்.
  • சிறி கணேஷ் புடவையகம் – இல-20 ,நவீன சந்தை, யாழ்ப்பாணம்
  • ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ் – இல-20,பெரிய கடை.யாழ்ப்பாணம்.
  • சென்னை பசன் வேல்ட்  – இல-63 ,பெரிய கடை ,யாழ்ப்பாணம்.
  • கணேசன் ஸ்ரோர்ஸ் – இல-41,பெரிய கடை,யாழ்ப்பாணம்.
  • குமாரசாமி ரெக்ஸ்  – இல-44|42, பெரிய கடை யாழ்ப்பாணம்.
  • சிற்றி ரெக்ஸ் –  இல-256, பருத்தித் துறை வீதி, யாழ்ப்பாணம் .
  • ஏகாம்பரம் ரெக்ஸ் – இல-747 ,மின்சார நிலைய வீதி,யாழ்ப்பாணம்.
  • கீர்த்திகா ரெக்ஸ் – உரும்பிராய்ச் சந்தி ,உரும்பிராய்.
  • வலி.கிழக்குப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் -பருத்தித்துறை வீதி, ஆவரங்கால்,புத்தூர்
  • கணேசன் ஸ்ரோர்ஸ்  – இல-20,கே.கே.எஸ்.வீதி,யாழ்ப்பாணம்.
  • டொப்பாஸ் – இல-72,பெரிய கடை வீதி இயாழ்ப்பாணம்
  • டொப்பாஸ் மோல் – இல-195,பெரிய கடை வீதி,யாழ்ப்பாணம்
  • வாணி ரெக்ஸ் – இல-81,பெரிய கடை வீதி ,யாழ்ப்பாணம்.
  • சிங்கம்ஸ் ரெக்ஸ் ரைல்ஸ் – இல-172, காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாணம்
  • ஆர்.வி.ஆடையகம், இல-104,பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம்
  • மகா சில்க்ஸ் – இல-40,நவீன சந்தை,யாழ்ப்பாணம்.
  • ரி.சி.ரி.பல்பொருள் வாணிபம் – இல-527,நாவலர் வீதி,நல்லூர்.
  • பி.வி.எஸ் தையல் புடவையகம் – புத்தூர்
  • லலிதா புடவை மாளிகை – இல -5|6 ,நவீன சந்தை யாழ்ப்பாணம்

Related Posts