யாழ்ப்பாணம் பாரதி வீதி கச்சேரியடியில் தனியார் தொலைக்காடசி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் இன்று காலை 7.15 மணியளவில் தன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பலா மரத்துடன் மோதியது.
இதில் சாரதி உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அங்கு நின்ற மக்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்