யாழில் இந்திய இராணுவத்தளபதி

இந்தியாவின் தெற்கு மண்டல இராணுவக் கட்டளைத்தளபதி  லெப்ரினன் ஜென்ரல்  அசோக் சிங் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

Indian-army

இன்று காலை  பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபேராவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

தொடர்ந்து காலை 11 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டார்.