மூடப்பட்டிருந்த பனைவெல்ல உற்பத்தி நிலையத்தை மீண்டும் திறக்க மன்று அனுமதி

மனித பாவனைக்கு உதவாத உரம் கலந்த பனைவெல்லம் தயாரித்தமை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டிருந்த ஊர்காவற்றுறை பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பனைவெல்ல உற்பத்தி நிலையத்தியத்தை மீண்டும் திறப்பதற்கு மன்று அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி

பனை வெல்லத்தில் பொஸ்பேட் உரம்! ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையத்துக்கு சீல்