மரண தண்டனை மீண்டும் அமுல்

குற்றச்செயல்களின் சதவீதம் நாட்டில் அதிகரிக்குமாயின் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசிக்கும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related Posts