மணிக்கூட்டு கோபுரம் புனரமைப்பு

clock _towerயாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தில் நீண்ட காலமாக செயற்பாடதிருந்த மணிக்கூடு வெள்ளிக்கிழமை தொடக்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.

யாழ்.மாநகர சபையினால் ஒரு மில்லியன் ரூபா செலவில் இந்த மணிக்கூட்டுக் கோபுர புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை தொடக்கம் இந்த மணிக்கூட்டுக் கோபுரம் செயற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ்.மாநகர சபை தெரிவித்துள்ளது.