பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்.ஆஸ்பத்திரி வீதி மற்றும் யாழ்.நகரப் பகுதிகளிலேயே இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முன்னணி உரிமை கோரியுள்ளது.