பொது இடங்களில் எச்சில் உமிழத் தடை

no-spitting-sign_thupputhalபொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் மிக்க வெற்றிலை எச்சிலை உமிழ்ந்து சூழலை மாசுப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் றோஹண இதனை தெரிவித்தார்.

இனிவரும் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.