புனரமைப்பின்றி காணப்படும் யாழ். பண்ணை முத்தமிழ் அரங்கம்

jaffna_municipalயாழ். பண்ணையில் அமைந்துள்ள முத்தமிழ் அரங்கம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இம்முத்தமிழ் அரங்கத்தினை யாழ். மாநகர சபை புனரமைப்புச் செய்யவுள்ளதாக கடந்த வருட இறுதியில் அறிவித்திருந்த போதிலும் இன்றுவரை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வரங்கம் ஏறக்குறைய 29 வருடகாலமாக புனரமைப்பின்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor