யாழ். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு பிரேரணை நிறைவேற்றம்

north-provincial-vadakku-npcவட மாகாண சபையில் பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சிடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 2013ஆம் ஆண்டு பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரக் கோரிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று (22) கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது.இப்பிரேரணையை வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன்வைத்தார். இப்பிரேரணையை வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா வழிமொழிந்தார்.

Related Posts