நாளை மதுவுக்கு விடுமுறை

இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (22) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலால் திணைக்களப் பணிப்பாளர் வசந்த ஹப்புஆராச்சியின் பணிப்புக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர் பிரபாத் ஜயவிக்ரம தெரிவித்தார்.