நான்கு ரயர்களும் கழன்று போன மாயம் என்ன?

தென்னிலங்கையிலிருந்து இன்று வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளது.

tttt

268673133Untitled-1

இன்று காலை புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 20ம் கட்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தின்போது அதிகமான பயணிகள் குறித்த பஸ்சில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts