தேசிய விஞ்ஞான டிப்ளோமா போதனாசிரியர்களுக்கு ஆசிரிய நியமனம்!

தேசிய விஞ்ஞான டிப்ளோமா போதனாசிரியர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று.பிற்பகல் 1.00மணிக்கு பத்தரமுல்லை இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெறும்.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் 229 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

பிரதி கல்வி அமைச்சர் மோகன்லால் கிரேரு கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அரச உயரதிகாரிகள் பலரும் கலந்துக் கொள்வர்.

Related Posts