திகா, பிரபா பிரதியமைச்சர்களாக சத்தியபிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம் மற்றும் பிரபா கணேஷன் ஆகிய இருவரும் பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டதாக அலரிமாளிகையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Teka-Perava

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு பிரதியமைச்சராக பி. திகாம்பரமும் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப பிரதியமைச்சராக பிரபா கணேஷனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor