எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டில் ஒரு நபருக்கான தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான முதலீடுகள், தொழிநுட்பங்கள் உள்ளிட்ட அணைத்து துறைகளிலும் விரிவான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிடிவிட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.