உள்நாட்டவர்கள் தனியார் மற்றும் அரச காணிகளை வெளிநாட்டவர்களுக்கு கைமாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2013ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பாதீட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி தனியார் மற்றும் அரச காணிகள் வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான நடைமுறையை சட்டரீதியானதாக மாற்றும் வகையிலான சட்ட திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னரே கைமாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது
- Monday
- December 9th, 2024