டிப்ளோமாதாரிகள் 2,850 பேர் ஆசிரியர் சேவையில் இணைப்பு!

graduationநாடளாவிய ரீதியில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பட்டம் பெற்ற 2,850 டிப்ளோமாதாரிகளுக்கு இன்று நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.

இவர்களுக்கான இலங்கை ஆசிரியர் சேவை நியமனங்களை இன்று அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி வழங்கவுள்ளார் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவையின் மூன்றாம் தரத்தின் முதலாம் வகுப்பில் நியமனம் பெறவுள்ள இவர்கள் தேசிய பாடசாலைகளிலும், மாகாண பாடசாலைகளிலும் நியமனம் பெற உள்ளனர்.

Related Posts