சிறுமி துஷ்பிரயோகம், கடற்படை வீரர் கைது

arrestகாரைநகரில் 11 வயது சிறுமியொருவர் கடற்படையைச் சேர்ந்த ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகர் பாலாவோடை அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் நேற்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.