சிகை அலங்கரிப்பாளர்களுக்கு 2 ஆம் திகதி விடுமுறை

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சிலை அலங்கரிப்பாளர்களுக்கு எதிர்வரும் 2ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் அன்றைய தினத்தில் மூடப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் கூட்டறவுச் சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இம்முறை மே தினம், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருகின்ற காரணத்தால், மறுநாள் திங்கட்கிழமை சிகை அலங்கரிப்பாளர்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts