சர்வதேச திரைப்பட விழா யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் ‘இணைந்து போதலின் சித்திரிப்புக்கள்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச திரைப்படவிழா இந்த முறை இடம்பெறவுள்ளது.சர்வதேச இனத்துவக் கற்கைகளுக்கான மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த சர்வதேச திரைப்பட விழாவில், 14 சர்வதேச மற்றும் உள்நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் எதிர்வரும் 23 ஆம் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் சர்வதேச திரைப்படவிழா நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் லைபீரியா, ஈராக், கம்போடியா, பாலஸ்தீனம், அமெரிக்கா, ஆர்ஐன்ரீனா, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

பிற்பகல் 2 மணி தொடக்கம் 06 மணி வரையில் இடம்பெறும் இந்நிகழ்வு இடம்பெவுள்ளதாக