சனல் 4 ஊடகவியலாளரிடம் ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது!

யாழ். சென்றுள்ள சனல் 4 ஊடகவியலாளரிடம் காணாமல் போனவர்களின் உறவினர்கள்
சார்பில் ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

k165

vi15

நேற்றய தினம் பொது நூலகம் முன்பாக இடம்பெற்ற காணாமல் போனோரின் உறவுகளின் கவன ஈர்ப்பு போராட்டத்தின் போதே காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இந்த ஆவணத்தை மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராஜ் ஆகியோர் சனல் 4 ஊடகவியலாளர்களிடம் கையளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

போராட்டத்தை நிறுத்த பொலிஸாரால் மனு: நீதிபதி நிராகரிப்பு

யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது தாக்குதல்

யாழ். நூலகத்திற்க்கு முன்பாக பதற்றம்