சட்டத்துறை மாணவர்கள் போராட்டம்

DSC_0090(2)யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள இன்று வியாழக்கிழமை போராட்டமொன்றில் ஈடுபட்டனர். பெறுபேறுகள் தாமதமடைவதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பட்டம் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைக்கு தனியான பீடம் இல்லாமையினால் கலை பீடத்தின் கீழே இயங்கி வருகின்றது. இந்த நிலையில் சட்டத்துறை மாணவர்களின் அரையாண்டு பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாவதில் காலதாமம் ஏற்படுவதனை கண்டித்து அந்தத்துறை மாணவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.