கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரழப்பு 700ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ள மொத்த உயிரிழப்பு 700ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 709ஆக அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor