குடிநீரில் விஷம் கலக்கப்பட்டதாகப் பரவியது வதந்தி என பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸாரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எனவே போலியான தகவல்களை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.